Thursday, August 9, 2012

நீ இல்லாமல்...


நீ இல்லாமல்...

அம்மா


அம்மா...

தன் இரத்தத்தை நம்மக்கு உணவாக அளித்து நம்மை பல இன்னல்களில் இருந்து காத்து தன் வாழ்வை நமக்காக அற்பபணித்வள். அவ்வன்னையை அனுதினமும் வணக்கிட வேண்டும், ஆருகில் இல்லைஎன்றாலும் ஒருமுறையேனும் அலைபேசியிலாவுது பேச வேண்டும்....

நம்மில் பெருபான்மையோர் (நானும்) நம்மக்கு ஒரு வழியோ வேதனையோ வரும் பொழுது தான் நம்மை இவுலகுக்கு அறிமுக படுத்திய அன்னையை "ஐயோ அம்மா! அல்லது அம்மா முடியலையே" என்றும் வாய் விட்டு கூறுகிறோம், ஆதுவே மகிழ்வான தருணங்களில் நாம் நினைக்கவோ அல்லது வாய் விட்டோ அம்மாவை அழைப்பதில்லை....

நாம் நம் அன்னையை வணக்கினால் தான் நம் பிழைகளும் நம்மையும் நம் பெற்றோர்களையும் மதிப்பார்கள்....

அம்மா....
(வலைத்தளத்தில் படித்தது...)
அ – உயிர் எழுத்து
ம் – மெய் எழுத்து
மா – உயிர் மெய் எழுத்து
உயிரும் மெய்யும் கலந்து உயிர் மெய்யாய் உலகிற்கு அளித்தவள் அம்மா.

விருப்பம் உள்ளோர் பின்பற்றுங்கள்...


எனது கருத்தை பகிர்கிறேன் தவறேனும் இருந்தால் மன்னிக்கவும்....

Friday, September 3, 2010

வையகத்து வண்ணமயில்

வைகாசித் திங்கள்
இவ்வையகத்தில் வந்துதித்த
வண்ணமயில் நீ,


பொன்நகையைக் காட்டிலும்
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி நீ

Sunday, August 15, 2010

வலைத்தளத்தில் எனது முதல் பதிவு

பல தியாகங்களுக்குப் பின்னர் 1947 அகஸ்ட் 15 ஆம் நாள் நள்ளிரவில் அநஹியர்களின் அடிமை விலங்கை உடைத்து இந்தியா சுதந்திடம் அடைந்ததி. ஆனால் அன்று கிடைத்த சுதந்த்திடத்தை இன்று நாம் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியர்களுக்கு டிஜிடல் முறையில் விற்று வருகிறோம். அன்று வணிகம் செய்ய வந்தவர்கள் நம் நட்டின் இயற்கை வளங்ளை கொள்ளை அசித்துச் சென்றனர். இன்றோ நாளைய இந்தியா என்று அழைக்கப்படும் இளைய சமுதாயத்தினரின் அறிவையும் ஆற்றலையும் கொள்ளை அடித்துச் செல்கின்றனர். இந்த டிஜிடல் அடிமைத்தனத்தை எதிர்த்து நாம் எப்பொழுது போர்க்கொடி உயர்த்துவோம் எனத் தெரியவில்லை....

குமுறல் தொடரும்....