Thursday, August 9, 2012

அம்மா


அம்மா...

தன் இரத்தத்தை நம்மக்கு உணவாக அளித்து நம்மை பல இன்னல்களில் இருந்து காத்து தன் வாழ்வை நமக்காக அற்பபணித்வள். அவ்வன்னையை அனுதினமும் வணக்கிட வேண்டும், ஆருகில் இல்லைஎன்றாலும் ஒருமுறையேனும் அலைபேசியிலாவுது பேச வேண்டும்....

நம்மில் பெருபான்மையோர் (நானும்) நம்மக்கு ஒரு வழியோ வேதனையோ வரும் பொழுது தான் நம்மை இவுலகுக்கு அறிமுக படுத்திய அன்னையை "ஐயோ அம்மா! அல்லது அம்மா முடியலையே" என்றும் வாய் விட்டு கூறுகிறோம், ஆதுவே மகிழ்வான தருணங்களில் நாம் நினைக்கவோ அல்லது வாய் விட்டோ அம்மாவை அழைப்பதில்லை....

நாம் நம் அன்னையை வணக்கினால் தான் நம் பிழைகளும் நம்மையும் நம் பெற்றோர்களையும் மதிப்பார்கள்....

அம்மா....
(வலைத்தளத்தில் படித்தது...)
அ – உயிர் எழுத்து
ம் – மெய் எழுத்து
மா – உயிர் மெய் எழுத்து
உயிரும் மெய்யும் கலந்து உயிர் மெய்யாய் உலகிற்கு அளித்தவள் அம்மா.

விருப்பம் உள்ளோர் பின்பற்றுங்கள்...


எனது கருத்தை பகிர்கிறேன் தவறேனும் இருந்தால் மன்னிக்கவும்....

No comments:

Post a Comment